சென்னை எம்.கே.பி. நகர் முதலாவது பிரதான சாலையில் மரம் ஒன்று சாலையில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே மரத்தை வெட்டி அப்புறப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.