புகார் எதிரொலி

Update: 2024-02-04 13:30 GMT

சென்னை மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் சாலையில் இரு புறங்களிலும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி நிறுத்தப்பட்ட கார்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்