சேதமடைந்த சிலாப்

Update: 2024-01-28 18:38 GMT

புதுவை பாரதிவீதியில் சாக்கடை கால்வாயில் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கால் தவறி விழும் அபாயம் உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்