கொசுத்தொல்லை

Update: 2024-01-28 18:37 GMT

திருக்கனூர் கடைவீதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்கப்படுமா?

மேலும் செய்திகள்