சேதமடைந்த சாலை

Update: 2024-01-28 17:19 GMT
மணலூரில் இருந்து லக்கிநாயக்கன்பட்டி வரை செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதையடுத்து சாலையை சீரமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை தற்போது மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்