சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 17:18 GMT
பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரத்தில் சுகாதார வளாகம் உள்ளது. இதனை அதிகாரிகள் சரியான முறையில் பராமரிக்கவில்லை. இதனால் அந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்து வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்