சட்டவிரோத மது விற்பனை

Update: 2024-01-28 13:52 GMT

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வசிஷ்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த இதனை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்