நடவடிக்கை தேவை

Update: 2024-01-28 13:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகை சேதமடைந்து உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  பெயர் பலகையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்