பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 11:51 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், கொண்டஞ்சேரி செல்லும் பிரதான ஆற்று பாலம் உடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்கள் பாலத்தை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பாலம் உடைந்து உள்ளதால் அவசர காலக்கட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடைந்து பாலத்தை சீர் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்