சென்னை பிராட்வே, ரட்டன் பஜார் ரோட்டில் மரம் ஒன்று சிதலமடைந்து உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.