கழிவறை வசதி வேண்டும்

Update: 2024-01-21 16:50 GMT

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் பொது கழிவறை கட்டிடம் கால்நடை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக வேறு கழிவறை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது கழிவறை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்