கோவில் அருகில் இறைச்சிக்கடை

Update: 2024-01-21 16:09 GMT

பாகூரில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அருகே இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது. இது பக்தர்களை முகம் சுழிக்க வைக்கிறது. அந்த கடையை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்