மானூர் அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவு வாயிலில் உள்ள கதவை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கதவு எப்போது வேண்டுமானாலும் தூணில் இருந்து விடுபட்டு கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நுழைவு வாயில் கதவை தாங்கும் தூண்களை சீரமைக்க வேண்டும்.
-,