வடிகால் வசதியுடன் சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-01-14 12:45 GMT

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் மேற்கு தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிமெண்டு சாலையின் ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளதால் தற்போது பெய்த மழையில் தண்ணீர் செல்ல வழி இன்றி சிமெண்டு சாலையில் மழைநீர் தேங்கி, சாலை சேதடைந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வடிகால் வசதியுடன் கூடிய, சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்