வேகத்தடை அவசியம்

Update: 2024-01-07 15:37 GMT
சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே புதிதாக சாலை அமைப்பதற்காக அங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணியின் போது அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்