பூட்டிக்கிடக்கும் சித்த மருத்துவ பிரிவு

Update: 2024-01-07 15:29 GMT
சின்னசேலம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவு பெரும்பாலும் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். சில நேரங்களில் மருத்துவ பிரிவு திறந்திருந்தாலும் நோயாளிகளுக்கு தேவைான மருந்து வழங்கப்படுவதில்லை. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்