கொசுத் தொல்லை

Update: 2024-01-07 15:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்