சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 15:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் டி பிளாக் பகுதியில் மாவட்ட அரசு நூலகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகம் அசுத்தமாக மற்றும் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்