மயானப்பாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-12-31 18:08 GMT
  • whatsapp icon
கண்டாச்சிபுரம் தாலுகா மேலக்கொண்டூர் கிராமம் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மயானப்பாதையை தனிநபர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும்போது அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்