காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2023-12-31 17:08 GMT

வேடசந்தூர் தாலுகா பாலப்பட்டி கிராமம் புதுஅழகாபுரியில் சுகாதார வளாகம் பயன்பாடின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்