தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-12-31 15:15 GMT
  • whatsapp icon

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தரவை தோப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்