பக்தர்கள் அவதி

Update: 2023-12-31 11:59 GMT

காஞ்சீபுரம் நேதாஜி நகரில் புகழ் பெற்ற அத்திவரதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பக்தர்கள் பயன்படுத்த போதுமான அளவு கழிவறை மற்றும் குழியலறை இல்லாத நிலை உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கோயிலில் கழிவறை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்