போலீஸ் ரோந்து அவசியம்

Update: 2023-12-24 17:42 GMT
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அரசு கல்லூரி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் காதல்ஜோடிகள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே காதல்ஜோடிகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்களை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் அடிக்கடி ரோந்து செல்வது அவசியம்.

மேலும் செய்திகள்