மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2023-12-24 17:31 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு மற்றும் பாலப்பாளையம் ஆகிய 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சாலையை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த பஸ் நிறுத்தங்களில் மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்