பழனி ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகே திண்டுக்கல் சாலையில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே குற்றசம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.