சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டியில் உள்ள குளத்திற்கு நீர்வரத்து ஏற்படும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்திற்கு நீர்வரத்து ஏற்படுவது தடைபட்டுள்ளது. எனவே நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.