தாழ்வாக செல்லும் மின்ஒயர்

Update: 2023-12-24 15:23 GMT

 நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையம் வழியாக செல்லும் மின்ஒயர் மரங்களை உரசியபடி செல்கிறது. இதனால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்