மாடுகளால் தொல்லை

Update: 2023-12-24 12:43 GMT

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியில் சாலையில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகிறது. இதனால், அந்த பகுதயில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் மாடுகளில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்