திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.