பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பேர்பெரியான்குப்பத்திற்கு செல்லும் நிலை உள்ளதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே முத்தாண்டிக்குப்பத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.