சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-12-17 17:44 GMT
  • whatsapp icon

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் மாடுகள் அதிகமாக சாலையில் சுற்றி திரிகின்றன.  இவற்றால் பல விபத்துகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. இரவு நேரங்களில் வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்