ராமநாதபுரம் மாவட்டம் ஆா.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இவற்றால் மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான காய்ச்சல்கள் வர பெரிதும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்