பாகூர் தூக்குபாலம் அருகே சுந்தரம் நகரில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழை காலங்களில் இந்த பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் நலன்கருதி அங்கு சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.