தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-17 17:12 GMT

திருக்கனூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்