சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-12-17 15:32 GMT
பழனி அருகே வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார வளாகம் உள்ளது. ஆனால் தற்போது இந்த வளாகம்  பயன்பாடு இன்றி மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்