பெரம்பலூரில் தற்போது சில இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் உள்ள அதிக அளவிலான கொசுக்களே. இதனால் நோய் தொற்று பரவி வரும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பெரம்பலூர் பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.