தூர்வாரப்படாத வடிகால்கள்

Update: 2023-12-17 13:40 GMT

பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்கள் முறையாக தூர்வரப்படாமல் குப்பைகள் கொட்டப்பட்டு தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழிஇன்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்