சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்

Update: 2023-12-17 12:42 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்