புதர் அகற்றப்படுமா?

Update: 2023-12-17 12:21 GMT

சென்னை அடையாறு, ருக்குமணி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பின்புறத்தில் காலியான இடம் உள்ளது. அங்கு செடி, கொடி, என வீடுகளின் ஓரங்களில் புதர்போல் மண்டி கிடக்கிறது. இதனால் வீடுகளுக்குள் பாம்பு, பூரான் போன்ற விஷபூச்சிகள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்