கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-12-10 17:59 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் அப்பகுதி பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கடிப்பதால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்