உத்தமபாளையம் தாலுகா அனுமந்தன்பட்டியில் வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே உள்ள ஓடைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.