சேதமடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2023-12-10 15:54 GMT

சீலப்பாடி தேவேந்திர வேளாளர் காலனி தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்