வடியாத மழைநீர்

Update: 2023-12-10 14:17 GMT
  • whatsapp icon

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் பி.எஸ்.பி. நகரில் காலிமனையில் தேங்கிய மழைநீ்ர் பல நாட்களாக வடியவில்லை. இதனால் தண்ணீரில் பாசி படர்ந்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய தண்ணீரை வடிய செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி