கொசுத்தொல்லை

Update: 2023-12-10 14:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட சுவாத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகமாக உள்ளது. கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படக்கூடிய வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்