ஆற்றுப்பாலத்தில் தடுப்பு அமைக்கப்படுமா?

Update: 2023-12-10 13:53 GMT

வீரவநல்லூர்- முக்கூடல் மெயின் ரோட்டில் ஆற்றுப்பாலத்துக்கு தென்புறமும், வடபுறமும் சாலையோரம் முழுமையாக தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அங்கு போதிய தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்