தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-10 13:51 GMT

பாளையங்கோட்டை தபால் நிலையம் அருகில் ஜாமிஆ பள்ளிவாசல் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்