காஞ்சீபுரம் மாவட்டம், மாடம்பாக்கம், வி.ஜி.பி. நகர் பஸ் நிறுத்தத்தின் அருகில் இருபுறமும் மக்கள் உபயோகத்திற்காக அகலப்படுத்தப்பட்டது. ஆனால், அகலப்படுத்தப்பட்ட இடத்தை மாடுகள் ஆக்கிரமிக்கிறது. பஸ் நிறுத்தம் அருகில் மாடுகள் இருப்பதால் பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல பயப்படுகின்றனர். எனவே, மாடுகளை அந்த பகுதியில் இருந்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.