பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-12-10 13:38 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருன்றவூர் பெருநகராட்சி நெமிலிச்சேரி, கணபதி தெருவில் மழை நீர் வடிகால் கால்வாயில் சாக்கடை நீர் கலக்கிறது. இந்தனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்