சேவூர் அருகே கோபி - கோவை மெயின் ரோடு பாப்பாங்குளம் ஊராட்சி உட்பட்டநட்டுக்கோட்டையான் பிரிவு திவ்யலட்சுமி ஸ்பின்னிங் மில் அருகில் மருந்து மாத்திரைகளை முகப்பு சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
-------------