குரங்குகள் தொல்லை

Update: 2023-12-03 17:44 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வீடுகளுக்குள்ளும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதை தவிர்க்க குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்